AI CREATOR MASTER CLASS

AI Creator Master Class: Create Your First AI Video Ad — Live With Me

AI-யை just பார்க்காமல், அதை practical-ஆ எப்படி use பண்ணலாம் என்பதை என்னோட சேர்ந்து Live-ஆ experience பண்ணுங்க.

27 September 2026
5:00 PM
Live Online

Limited seats for this live practical session.

Mira AI Sakhi — Restart. Learn. Earn.

Why now

AI பற்றி தெரிஞ்சுக்கிட்டே இருக்கீங்க… இப்போ அதை experience பண்ண வேண்டிய நேரம்!

AI videos, AI images, prompts — இதெல்லாம் online-ல நிறைய பார்த்திருப்பீங்க.

ஆனா, ஒரு idea-வை எடுத்துட்டு அதை ஒரு actual AI video-ஆ மாற்றுற experience வேற level.

Master Class-ல் என்னோட சேர்ந்து 2 AI Videos create பண்ணப் போறீங்க.

What you'll experience

AI நமக்கு என்னென்ன possibilities கொடுக்குது என்று Live-ஆ பார்ப்போம்.

ஒரு simple idea கூட AI use பண்ணும்போது எப்படி visual-ஆவும் engaging-ஆவும் மாறுது என்பதை இந்த Master Class-ல் பார்க்கலாம்.

Just watching a demo மாதிரி இருக்காது. என்னோட guidance-ல step-by-step follow பண்ணி, உங்களுக்கே ஒரு real output கிடைக்கும்.

Master Class முடிக்கும்போது, “AI-யை நானும் use பண்ண முடியும்” என்ற confidence உங்களுக்கு வரணும்.

Learning

What You Will Learn

Technical course மாதிரி இல்லாமல், practical-ஆ கற்றுக்கொள்ளப் போறீங்க.

Live-ஆ என்னோட சேர்ந்து experience பண்ணும்போது, AI-யை practical-ஆ எப்படி use பண்ணலாம் என்று புரிஞ்சுக்கப் போறீங்க.

AI Showcase

AI-ல என்னெல்லாம் Create பண்ணலாம்?

Product Ad

AI-ஆல் உருவாக்கப்பட்டது

UGC Ad

AI-ஆல் உருவாக்கப்பட்டது

AI Influencer

AI-ஆல் உருவாக்கப்பட்டது

AI Vlog

AI-ஆல் உருவாக்கப்பட்டது

AI Product Image created with AI in the AI Creator Master Class

AI Product Image

AI-ஆல் உருவாக்கப்பட்டது

AI Lifestyle Image created with AI in the AI Creator Master Class

AI Lifestyle Image

AI-ஆல் உருவாக்கப்பட்டது

AI Creative Content created with AI in the AI Creator Master Class

AI Creative Content

AI-ஆல் உருவாக்கப்பட்டது

Student proof

Already Learning & Creating With AI

Student creation 01

என் student உருவாக்கிய AI video creation.

Student creation 02

என் student உருவாக்கிய AI video creation.

Student creation 03

என் student உருவாக்கிய AI video creation.

Student creation 04

என் student உருவாக்கிய AI video creation.

Student creation 05

என் student உருவாக்கிய AI video creation.

Student creation 06

என் student உருவாக்கிய AI video creation.

Testimonials

What Students Say

Sundari

Video Testimonial

Student-ன் நேரடி feedback.

Satish

AI-ஆல் உருவாக்கப்பட்ட Testimonial

என்கிட்ட கத்துக்கிட்டு, AI-லயே இந்த testimonial-ஐ create பண்ணியிருக்காரு.

Good Evening Ma'am. The 5-day AI workshop was very useful and informative. I learned many new AI tools and techniques that can help me in my personal and professional life. The sessions were explained clearly with practical examples. Thank you for giving us this wonderful learning experience. Thankyou Ma'am.

Kani

Student

Thank u mam, i did this. Im so excited and truly grateful.

Lakshmi

Student

Excellent class mam. Very useful, practical, beginner friendly and easy to understand. You have explained complex topics in a very simple way. I can now use the tools for my work confidently. Worth every minute. Looking forward for the next level class. Thank you so much mam.

Jayanthi

Student

I already had some knowledge about AI tools, but the way you teach and explain the concepts is really useful. Prompt techniques and tool combinations you shared are easy to understand & make my work much easier. I really liked your practical way of teaching and explaining everything clearly. Thank you mam.

Shafrin

Apollo Color Lab, Karaikudi

AI class attend pannadhu enakku romba useful-ah irundhuchu. ❤️ Class-la AI tools-ai just explain pannama, practical-ah eppadi use panrathu, business-ku eppadi apply panrathu nu simple-ah and clear-ah teach pannanga. Enakku doubts vandha udane patient-ah explain pannadhu romba helpful-ah irundhuchu. Especially, content creation, image generation, business marketing and daily work-la AI-ai use panna confidence enakku indha class moolama improve aayirukku. Kandipa next class join pannuven ungakitta. Teaching style romba friendly-ah irundhuchu, so beginners-kum easy-ah understand panna mudinjadhu. Overall, money and time rendu-kum worth-aana class. ❤️

Keerthi

Student

Uma Gajendran, founder of Mira AI Sakhi

My Story

என் கதை

18 years Hospital Administration experience-க்கு பிறகு, நான் AI journey-க்கு வந்தேன்.

TAWAI Studio-வில் AI training எடுத்தேன்.

அதற்குப் பிறகு TAWAI Studio எனக்கு அவர்களுடைய course-க்காக AI Creator-ஆ work பண்ண opportunity கொடுத்தாங்க.

இந்த journey-ல நான் தொடர்ந்து AI tools, content creation மற்றும் AI video creation கற்றுக்கிட்டேன்.

750+ TAWAI Studio Masterclass participants-க்கு AI பற்றி train பண்ணியிருக்கேன்.

அதற்குப் பிறகு என்னோட own AI course-ஐ launch பண்ணி students-க்கு step-by-step Tamil-ல teach பண்ண ஆரம்பிச்சேன்.

இந்த Master Class-ன் purpose simple:

AI-யை complicated-ஆ பார்க்காமல், “என்னாலயும் செய்ய முடியும்” என்ற confidence உங்களுக்கு வரணும்.

Who it's for

இந்த Master Class யாருக்காக?

AI-யை புதுசா learn பண்ண விரும்புறவர்கள்

Business owners

Small business owners

Entrepreneurs

Content creators

Instagram / Facebook-ல் content create பண்ணுறவர்கள்

AI video creation try பண்ண விரும்புறவர்கள்

Technology-க்கு பயப்படுற beginners

AI experience இல்லாதவர்களும் join பண்ணலாம்.

Requirements

Join பண்ண என்ன தேவை?

Laptop

Internet connection

Gmail account

1 hour of focused time

Learn பண்ணணும் என்ற interest

என்னோட சேர்ந்து create பண்ண வேண்டும் என்றால் Laptop வேணும். பார்க்க மட்டும் என்றால் Smartphone போதும்.

Master Class Details

AI Creator Master Class

Date

27 September 2026

Time

5:00 PM

Mode

Live Online

Price

₹199

FAQ

உங்களுக்கு இருக்கக்கூடிய questions

AI experience இல்லாமலே join பண்ணலாமா?+

ஆம். Beginners-க்காகவே இந்த Master Class practical-ஆ design பண்ணப்பட்டுள்ளது.

Laptop கட்டாயமா?+

Recommended. ஆனால் session-ல் சொல்லப்படும் setup-ஐப் பொறுத்து smartphone-லும் சில activities follow பண்ணலாம்.

Master Class live-ஆ?+

ஆம். இது Live Online Master Class.

என்னுடைய own business-க்கு AI video create பண்ண முடியுமா?+

ஆம். Master Class-ல் உங்க own business / idea-வை வைத்து practical-ஆ explore பண்ணலாம்.

Master Class எப்போது?+

27 September 2026, 5:00 PM.

Fee எவ்வளவு?+

₹199.

Payment செய்த பிறகு என்ன செய்ய வேண்டும்?+

Payment successful ஆனதும் dedicated Thank You page-க்கு redirect செய்யப்படும். அங்கே joining details வழங்கப்படும்.

Ready to Create Your First AI Video Ad?

இந்த Master Class-ல் just பார்க்காமல், என்னோட சேர்ந்து practical-ஆ experience பண்ணலாம்.

27 September 20265:00 PM₹199

Limited seats for the live session.

Live Master Class

₹199

JOIN MASTER CLASS — ₹199